முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

செப்டம்பர், 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அனிதா - நாம் இழந்த சமூகப்போராளி

பெயர்: அனிதா வயது: 17 மதிப்பெண்கள்: பொது தேர்வில்: 1176 நீட் தேர்வில்: 76 மருத்துவம் பயில வாய்ப்பு: 2016 ஆம் விதிப்படி : நிச்சயம்   2017 ஆம் விதிப்படி: முதலில் நிச்சயம். பின்னர்: இல்லை..பின்னர் நிச்சயம்...பின்னர் இல்லை..பின்னர் நிச்சயமாக இல்லை. அந்த பிஞ்சு உள்ளம் என்ன பாடு பட்டிருக்கும்?  குழந்தை பருவத்தில் இருந்து கொண்டிருந்த மருத்துவ கனவு நிறைவேறும் என்கின்ற நம்பிக்கை. பின்னர் கிட்டாமல் போன பொழுது எழுந்த மனமுடைவு. துக்கம். இவற்றை ஆற்றிக்கொள்ளும் புறத்தெ மீண்டும் கிட்டிவிடும் என்று துளிர்த்து எழும் நம்பிக்கை. பின்னர் அது இயலாது என்று தெரியும் பொழுது வரும் அதே மனமுடைவு. துக்கம்.. இவற்றையெல்லாம் தன்னியல்பில் எடுத்துக்கொண்டு , சமூகம் சொல்லிக்கொடுத்த விதி படி தன்னுரிமைக்காக உயர் நீதிமன்றம் ,உச்ச நீதிமன்றம் என பல சபைகளிலும் போராடிய அசாத்திய தைரியம். பின்னர் எல்லா வழிகளும் மூடப்பட்டதால் எழுந்த வெஞ்சினம். எதிர்காலத்தை பற்றி மனதில் உருவாகிய வெற்றிடம். இவை அனைத்தையும் தன்னுடைய பிழையாகவே கருதி தன்னுயிரையும் துச்சமென கருதி மாய்த்து கொண்ட கொடூரம்.. சற்றே பின்வ...